Screen Reader Access w3cW3C
Skip To Main Content
English

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

தமிழ்நாடு அரசு

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    வரலாறு நிர்வாக அமைப்பு
    தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள்
    வட மண்டலம் வடமேற்கு மண்டலம் மேற்கு மண்டலம் மத்திய மண்டலம் தென் மண்டலம் சேலம் மண்டலம் திருநெல்வேலி மண்டலம் விழுப்புரம் மண்டலம்
    தீ விபத்து மற்றும் மீட்பு அழைப்புகள் ஊர்திகள் மற்றும் செயற்கருவிகள்
    எங்கள் ஊர்திகள்
    நீர் தாங்கி ஊர்தி வகை -B பெரும தண்ணீர் லாரி நுரை தகர்வு ஊர்தி அதி உயர் அழுத்த நீர் தாங்கி ஊர்தி விரைவு பிரதிபளிப்பு ஊர்தி அவசர கால மீட்பு ஊர்தி நுரை கலவை விசை மிதி வண்டி வானுயர் நீட்டிப்பு ஏணி ஊர்தி தீயணைக்கும் விளம்பி
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
    2022 2023 2024 2025 2026
  • பாதுகாப்பு அறிவுரைகள்
    பேரிடர் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான தீபாவளிக்கான குறிப்புகள் இடி மற்றும் மின்னல் பள்ளி மாணவர்களுக்கான தீ பாதுகாப்பு வழிகாட்டி கோடை காலம் – குடியிருப்பு கட்டிடங்களுக்கான தீ பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கோடை காலம் – வணிக நிறுவனங்களுக்கான தீ பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கான தீ பாதுகாப்பு அறிவுரைகள்
  • தடையின்மை சான்று / தீ உரிமம்
  • TNFRS-இல் இணையுங்கள்
    மாவட்ட அலுவலர் நிலைய அலுவலர் தீயணைப்பாளர்
  • பதிவிறக்கங்கள்
    NBCS 2026
  • ஒப்பந்தப்புள்ளிகள்
  • தொடர்புக்கு
    மாநில நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்கள் மாவட்ட அலுவலர்கள்
  • மேலும்
    தீ விபத்து சான்றிதழ் தீ தொண்டு நாள் விருதுகள் தகவல் அறியும் உரிமை தன்னார்வ தொண்டர்கள்

தீ விபத்துச் சான்றிதழ் (Fire Occurrence Certificate)


காப்பீட்டுத் தொகையைப் (Insurance claims) பெறுவதற்காக, தீ விபத்து குறித்த "தீ விபத்துச் சான்றிதழை" தீயணைப்புத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இச்சான்றிதழை வழங்கும் அதிகாரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தைக் காப்பீட்டு நிறுவனம் நேரடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் சான்றிதழை நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குவார்.

இந்தச் சேவைக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை (இலவசம்).

Content owned and Maintained by: Tamilnadu Fire and Rescue Services Department

Site Designed and Developed by : National Informatics Centre

All Rights Reserved - Official Website of Tamilnadu Fire and Rescue Services Department

©Tamil Nadu Fire and Rescue Services

VISITORS
26306
Last Updated: 21 Oct 2026